Tuesday, January 19, 2010

இன்று இரண்டு கவிதைகள்

2007 இல் நான் எழுதிய இரண்டு கவிதைகள்

செல்லும் வழிகளில் முற்கள் இல்லை
உன் நினைவுகள் தாம்
இருந்தும் என் கண்களில் கண்ணீர்...


என் சிந்தனை எதுவாகினும்
அதன் கருவி நீ...
என் மகிழ்ச்சி எதுவாகினும்
அதன் அர்த்தம் நீ...
என் பாதைகள் எதுவாகினும்
அதன் எல்லை நீ..
என் கனவுகள் எதுவாகினும்
அதன் நிகழ்வுகள் நீ...
இப்படி வேள்விகள் எதுவாகினும்
என்னுள் யாவும் நீ....

No comments: